அது ஒரு மழைக்காலம் (It was a rainy season)

வேப்பம்பூக்கள் கனியாகி வழி நிறைக்கும் ஒரு மழையுதிர் காலம் என்றைக்கோ ஒரு நாள் எதிர்ப்படுவான் பகலவன் அந்த ஒரு நாளில் முளை விட்டுத் தளிர் விட்டு மூச்சுவிடும் பூமி நீல வானமெல்லாம் நிறைத்துச் சிறகு உலார்த்தும் புள்ளினங்கள் “வெய்யில் வந்துருச்சு துணி துவைக்கலாமடி” வெளிக்கிளம்புவாள் அம்மா ஒருநாள் போதுமென உற்சாகமாய் உயிர்த்தெழும் புற்றீசல்கள் ஒருநாள் மேடையில் ஓய்வில்லாக் கூத்தாடி மறுநாள் மழைக்குத் தயாராகும் உலகம் Translation: A rainy season When the road is full…

நகர வாழ்க்கை

மூன்று மாடிக் கட்டடத்தில் மூழ்கியதென் அஸ்தமனம் மாலைக் கதிரவனின் மயக்கும் சதிராட்டத்தில் நித்தமும் மனம் தொலைத்து சற்றே இறுமாந்திருத்தேன் தூரத்து மரங்கள் தொலைவில் மேகங்கள் வானத்துப் பறவைகள் என அத்தனையும் வண்ணம் பூச என் வானமிது என் மாலையிது என் சூரியன் என் மேகம் இரு வயதுக் குழந்தையாய் உருமாறித்தான் போனேன்   பக்கத்து நிலத்தில் ஒவ்வொரு கல்லாய் உயரம் ஏற எழுகிறது ஏக்கம் அதனோடு ஒரு கேள்வி எத்தனை பேர் மாலைகளை என் வீடு மறைத்திருக்கும?!

The anatomy of a fall

It was one of those mornings. I woke up in the California hotel room I had checked into as the sun shined through the east facing balcony  and I thought, “I couldn’t ask for more!”. It had been colder than what I had expected the previous two days. It was mid-May. I had not packed…

வீழ்ந்த மரம்

வேரோடு அற்று விழுந்ததுவிண்ணுயர்ந்த மரம் வீடு திரும்பிய பறவைகள் வெற்றிடம் கண்டு திகைத்தன அன்றைக்கு என காத்திருந்த மொட்டுக்கள்  அடுத்த வீட்டில் மலர்ந்தன நாய் விரட்டி ஏற வந்த பூனை தடுமாறித் தடம் மாறியது இல்லாத மரம் இமைப்பொழுதில் மறைவதில்லை  விறகுகளாய் நினைவுகளாய் ஏக்கங்களாய் இன்மைகளாய் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது

ஒரு கண உறவுகள்

முதலா இல்லை முடிவா தொடர்வா இல்லை கரை தொட்டுப் போகும் அலையா கால் நனைத்து கை நனைத்து கண் துளிர்ந்து முகம் மலர்ந்தேன் கடலோடு கரைவதா கரையோடு உறைவதா கணநேரம் தடுமாறி மனந் தெளிந்தேன் எடுத்து வைக்கும் அடியிலெல்லாம் போகுமிடம் புரிவதில்லை அடுத்த அடி இடறுமென்று இருக்குமிடம் இருப்பதில்லை   Photograph by Despo Potamou from http://www.unsplash.com

Go ahead.. Kiss that boo boo

Meeting my little niece is always a pleasure. I see her once a year and the days with her are filled with affection and smiles which I can only hope lasts for the years to come. This time was no different. She tracked my travel plans. She knew when I started packing and when I…

A pre-millenial tale

Act 2, Scene 25, Take 2. I repeat. “You need to spend less time playing video games. If you have time after studies and school work, try and do something else, physical activity for instance. Or, read a book”. He looks at me with a blank face and says calmly, “But, what’s the difference between…

Resentment

Resentment (noun) – the feeling of displeasure or indignation at some act, remark, person,etc., regarded as causing injury or insult. The new palace of the Pandavas shined like a full moon in the dark night skies. The visiting Kaurava prince Duryodana could feel jealousy slowly spreading wings inside of him. He was going to be the…

Pandora’s Box

Pandora’s Box is a Greek legend. It starts with Prometheus. He stole fire from the Gods and gave it to humans. This made Zeus very angry. Zeus wanted to take revenge on people on Earth. So he created a beautiful woman, Pandora, whom he endowed with wisdom, beauty, prosperity, kindness and health and sent her…

Anguish

Anguish: Excruciating or Acute distress Yesterday morning Anguish knocked my door. Different people feel it at different times; for different reasons. My reason that morning was harsh words that opened some old wounds. Life reveals itself in coincidences. As I was contemplating writing about emotions, I encountered Shamatha Meditation. A simple mindfulness practice that prods…

The white line

If you have ever been to any of the grand Shiva temples of Tamilnadu you couldn’t have missed the statue of a fat bald fellow, with arms folded in reverence adorning one of the pillars. If you had been taken by curiosity and asked anyone around about the man, you might have heard that that…