அது ஒரு மழைக்காலம் (It was a rainy season)

வேப்பம்பூக்கள் கனியாகி
வழி நிறைக்கும் ஒரு
மழையுதிர் காலம்

என்றைக்கோ ஒரு நாள்
எதிர்ப்படுவான் பகலவன்

அந்த ஒரு நாளில்
முளை விட்டுத் தளிர் விட்டு
மூச்சுவிடும் பூமி

நீல வானமெல்லாம் நிறைத்துச்
சிறகு உலார்த்தும்
புள்ளினங்கள்

“வெய்யில் வந்துருச்சு
துணி துவைக்கலாமடி”
வெளிக்கிளம்புவாள் அம்மா

ஒருநாள் போதுமென
உற்சாகமாய் உயிர்த்தெழும்
புற்றீசல்கள்

ஒருநாள் மேடையில்
ஓய்வில்லாக் கூத்தாடி
மறுநாள் மழைக்குத்
தயாராகும் உலகம்

Translation:
A rainy season
When the road is full of
yellow fruits from the neem

The sun comes to shine
On a rare day like this

And the Earth
takes the warmth in deep
Sprouts and springs in a hurry

Restless birds
Fill the skies
Drying their wings in haste

Mother cries –
It’s sunny
Let’s wash the clothes

Winged termites emerge in masses
In all fanfare
to celebrate their one-day life

Colourful theatre
On a one-day stage
As the world readies for
yet another rainy day

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s